மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 அதிகரித்தது.
இதே போல் அந்நிய நாட்டு சந்தைகலிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. லண்டன், நியூயார்க், மற்ற ஆசிய நாட்டு சந்தைகளில் இன்று 1 அவுன்ஸ் தங்கம் 789.50/799.00 டாலராக விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் தங்கம் 780.50/785.00 டாலர்கள். இன்றைய இறுதி விலை நிலவரம். தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,235 (10,105) தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,180 (10,060) பார் வெள்ளி கிலோ ரூ.19,350 (19,155).