டாலர் மதிப்பு 10 பைசா குறைந்தது!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:50 IST)
இன்று வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.

இன்று காலை 1 டாலர் ரூ. 39.45/46 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்றது.
நேற்றை விலை 1 டாலர் ரூ. 39.55/56.

வெப்துனியாவைப் படிக்கவும்