மும்பை தங்கம் விலை அதிகரிப்பு!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (16:21 IST)
இன்று மும்பையில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110 குறைந்தது.

காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,805
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,750
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18, 360

வெப்துனியாவைப் படிக்கவும்