பங்குச் சந்தை விறு விறுப்பு

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (12:32 IST)
மும்பபங்குசசந்தையும், தேசிபங்குசசந்தையுமவிறுவிறுப்பாஉள்ளது. இன்றகாலையிலவர்த்தகமதொடங்கிஐந்தாவதநிமிடத்திலேயமும்பபங்குசசந்தகுறியீட்டஎணசென்செக்ஸ், நேற்றைஇறுதி நிலவரத்தவிட 370.13 புள்ளிகளஅதிகரித்தது. சென்செக்ஸகுறியீட்டஎண் 18,650.37 புள்ளிகளதொட்டது.

இதபோலதேசிபங்குசசந்தையினகுறியீட்டஎணநிப்டி நேற்றைஇறுதி நிலவரத்தவிட 123.80 புள்ளிகளஅதிகரித்தது. நிப்டி குறியீட்டஎண் 5,451.05 புள்ளிகளதொட்டது.

அதற்கபிறகபங்குளினவிலகுறைந்துமஅதிகரித்துமகாணப்பட்டது. காலை 11.15 மணியளவிலமும்பபங்கசந்தகுறியீட்டஎணசென்செக்ஸ் 15,537.34 புள்ளிகளாஇருந்தது. இதநேற்றைஇறுதி நிலவரத்தவிட 252.10 புள்ளிகளஅதிகம். தேசிபங்குசசந்தகுறியீட்டஎண் 5,397.95 புள்ளிகளாஉள்ளது. இதநேற்றைநிலவரத்தவிட 70 புள்ளிகளஅதிகம்.

இன்றகாலையிலரிலையன்ஸஇன்டஸ்டரிஸ், பர்தி ஏர்டெல், ரிலையன்ஸகம்யூனிகேஷன்ஸ், ஏ.ி.ி, பாரதஹெவி எலக்ட்ரிகல்ஸ், ரிலையன்ஸஎனர்ஜி ஆகிநிறுவனங்களினபங்கவிலஅதிகரித்தது.

ஐ.ி.ி, ஹிந்துஸ்தானயூனிலிவர், மாருதி சுஜூகி ஆகிநிறுவனங்களினபங்குகளவிலகுறைந்தது.

ரியலஎஸ்டேடதுறநிறுவனங்களாி.எல்.எப், இந்தியபுல்ஸரியலஎஸ்டேட். யூனிடெகஆகியவற்றினபங்கவிலஅதிகரித்தது.

ஆசிநாடுகளினபங்குசசந்தையிலுமகுறியீட்டஎணஅதிகரித்தது. ஹாங்காஙபங்குசசந்தகுறியீட்டஎணஹாஙசெங் 1.34 விழுக்காடும், சிங்கப்பூரஸ்டெர்ய்டடைம்ஸ் 0.14 விழுக்காடும், ஜப்பானினநிக்கி 0.21 விழுக்காடும், கொரியாவினசியோல் 1.05 விழுக்காடுமஅதிகரித்ததாபுரோக்கர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்