மும்பை தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:19 IST)
மும்பையிலதங்கமவிலை 10 கிராமுக்கூ.60 குறைந்தது. அதபோலபாரவெள்ளி கிலோவுக்கூ. 60 குறைந்தது.

காலை விலை நிரவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,430 (நேற்று ரூ.9,530)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,380 (ரூ.9,480)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ. 17,860 (ரூ.17,995)

வெப்துனியாவைப் படிக்கவும்