மும்பை தங்கம் விலை மாற்றமில்லை!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (18:23 IST)
மும்பதங்கமவெள்ளி சந்தையில், இன்றதங்கத்தினவிலை 10 கிராமுக்கஐந்தரூபாயஅதிகரித்தது. பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ. 15 குறைந்தது.

மும்பையிலநகஉற்பத்தியாளர்களதங்கமவாங்குவதிலஆர்வமகாண்பிக்கவில்லை. அதேபோலதொழிலதுறையினருமவெள்ளி வாங்குவதிலஆர்வமகாண்பிக்கவில்லை. இதனாலவிலைகளிலஅதிமாற்றமஏற்படவில்லையெவர்த்தகர்களதெரிவித்தனர்.

காலவிலநிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராமூ.9,545
தங்கம் (22 காரட்) 10 கிராமூ.9,495
வெள்ளி (பார்) 1 கிலூ.18,125

வெப்துனியாவைப் படிக்கவும்