இன்று டாலர் மதிப்பு லேசாக உயர்வு!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (13:46 IST)
இன்று வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு சற்று உயர்ந்தது.

காலையில் அந்நியச் செலாவணி வர்த்தகம் துவங்கியவுடன், 1 டாலர் ரூ.39.77 / 78 என்ற நிலையில் வர்த்தகம் துவங்கியது. (நேற்றைய இறுதி விலை 39.76 / 77) ஆனால் சிறது நேரத்தில் ரூபாயின் மதிப்பு 1 டாலர் ரூ.39.80 / 81 என்ற அளவில் இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்