பங்குகள் விலை அதிகரித்தது!

Webdunia

திங்கள், 24 செப்டம்பர் 2007 (19:44 IST)
இன்றஒரே நாளில் மும்பபங்குசசந்தை குறியீட்டு எண் 281.60 புள்ளி உயர்ந்தது!

அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கின. ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் 16,894.64 புள்ளிகளை தொட்டது. பின் சிறிது மந்தமாகி இறுதியில் 16,845.83 புள்ளிகளாக முடிவடைந்தது.

இன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் ரூ. 7,744 கோடி மதிப்பிற்கு பங்குகள் வாங்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் (நிப்டி) 95 புள்ளிகள் அதிகரித்தது. பங்குகள் வாங்குவதில் ஆர்வம் இருந்ததால், இதன் குறியீட்டு எண் 4,941.15 என்ற அளவை எட்டியது. பிறகு சிறிது குறைந்து இறுதியில
4,941.15 என்று முடிந்தது.

பங்குகள் வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும், எல்லா பங்குகளின் விலைகளும் உயரவில்லை. 1.302 நிறுவன பங்குகளின் விலைகள் அதிகரித்த அதே சமயத்தில் 1,454 நிறுவன பங்குகளின் விலைகள் குறைந்தது.

மும்பை குறியீட்டு எண் கணக்கிடப்படும் 30 நிறுவனப் பங்குகளில் 25 நிறுவனப் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 5 நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்தன.

ரிலையன்ஸ் எனர்ஜி., என்.ி.ி.ி., மாருதி சுஜூகி., பார்த்தி ஏர்டெல்., ி,ஹெச்,இ.எல்., ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி., ஹெச்.ி.எப்.சி வங்கி., எஸ்.ி.ஐ வங்கி., ரிலையன்ஸ் இன்டஷ்டிரிஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்., லார்சன் அண்ட் டியூப்ரோ., ஆகியவற்றின் விலைகள் அதிகரித்தன.

இன்போஷியஷ் டெக்னாலஜிஸ்., சத்யம் கம்ப்யூட்டர்ஸ்., ி.ி.எஸ்., ஐ.ி.ி., கிரேசம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் நடுத்தர நிறுவனங்களின் குறியீட்டு எண் 7,312.02 புள்ளிகளாக அதிகரித்தது. இதே போல் சிறு நிறுவனங்களின் குறியீட்டு எண் 9,013.35 புள்ளிகளாக அதிகரித்தது.

uni/business/sensex

வெப்துனியாவைப் படிக்கவும்