தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (17:05 IST)
மும்பதங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலைகளகுறைந்தன.

தங்கம், வெள்ளியினவிலநேற்றசிறிதஅதிகரித்தது. ஆனாலஇன்றநிலைமமாறி விலகுறைந்தது. வெள்ளியினவிலகிலோவிற்கூ.40 ், தங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.45 குறைந்தது.

வெளிநாட்டசந்தைகளிலஇருந்தவந்தகவல்களால், தங்கம், வெள்ளி இருப்பிலவைத்திருந்மொத்வர்த்தகர்கள், அதிகளவவிற்பனசெய்காரணத்தினால், இவைகளினவிலகுறைந்ததாமும்பவர்த்தகர்களதெரிவித்தனர்.

நேற்றவிலஅதிகரித்ததால், வெள்ளியபயன்படுத்துமதொழிற்சாலைகள், வாங்குவதற்கஆர்வமகாண்பிக்கவில்லை. காலையிலவர்த்தகமதொடங்கியதற்கபிறககிலோவிற்கூ.40 வரகுறைந்தது. இதற்ககாரணமவெளிநாடுகளிலஇருந்தவந்தகவலும், மற்றுமஉள்நாட்டிலமற்நகரங்களிலவெள்ளியவாங்குவதற்கஆர்வமஇல்லாததகாரணமஎன்றதெரியவருகிறது.

லண்டன், நியூயார்க், மற்ஆசிநாடுகளிலுமவெள்ளியினவிலகுறைந்தது. நேற்றஅவுன்ஸ் (28.3 கிராம் ) 13.55 டாலரமுதல் 13.58 டாலரவரவிற்பனையானது. இன்றஅவுன்ஸ் 13.50 முதல் 13.53 குறைந்தது.

தங்கமவாங்குவதிலநகதயாரிப்பாளர்களஆர்வமகாட்டவில்லை. காலையில் 22 காரடதங்கத்தினவிலை 10 கிராமூ.9,520 ஆகவும், 24 காரடதங்கத்தினவிலூ.9,470 ஆகவுமஇருந்தது. நகதயாரிப்பாளர்களஆர்வமகாண்பிக்காகாரணத்தினாலமுடிவில் 22 காரட் 10 கிராமூ.9,470 ஆகவும், 24 காரட் 10 கிராமூ.9,520 ஆகவுமஇருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்