மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு

Webdunia

வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (11:49 IST)
குறைந்த விலை பங்குகளில் முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு 208 புள்ளிகள் உயர்ந்து 15,200 புள்ளிகளாக அதிகரித்தது.

தேச பங்குச் சந்தை குறியீடு 51 புள்ளிகள் உயர்ந்து 4,410 புள்ளிகளாக அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்