பணவீக்கத்திற்கு காரணம்? - ‌சிதம்பரம்

சனி, 15 மார்ச் 2008 (14:38 IST)
உலஅளவிலபல்வேறபொருட்களினவிலஉயர்வபணவீக்கத்திற்ககாரணமஎன்றமத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமதெரிவித்தார்.

இந்தியாவிலபணவீக்கமஅதிகரிப்பதற்ககாரணம், உலஅளவிலபல்வேறபொருட்களினவிலஅதிகரிப்பதே. உள்நாட்டிலவிலஉயர்வகட்டுப்படுத்அரசபொருளாதாரீதியாபல்வேறநடவடிக்கைகளஎடுத்தவருகிறது.

பணவீக்கமஅதிகரிப்பதால், அத்தியாவசிபண்டங்களினவிலைகளஉயருகின்றன. இதஅரசுக்ககவலையஏற்படுத்துகிறது.

அதநேரத்திலபணவீக்கமசென்வருடம் (2007) ஜனவரி முதலமார்சவரையிலாமூன்றமாதங்களில் 6.4 விழுக்காடாஇருந்தது. இந்வருடமஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4.3 விழுக்காடாஇருக்கின்றதஎன்றகூறினார்.

(இந்வருடமமார்ச் 1 தேதியுடனமுடிவடையுமவாரத்தில் 5.11 விழுக்காடாஇருப்பதாகவும், இதமுந்தைவாரத்தி்ல 5.02 விழுக்காடாஇருந்தது. ஆனாலசென்வருடமஇதகாலகட்டத்தில் 6.51 விழுக்காடாஇருந்ததஎன்றநேற்றகாலஅதிகாரபூர்வமாஅறிவிக்கப்பட்டது. நிதி அமைச்சரசிதம்பரமமாலையிலபட்ஜெடவிவாதத்திற்கபதிலளித்தார்).

உள்நாட்டிலவிலஉயர்வபற்றி சிதம்பரமபேசுகையில், 2004 ஆமஆண்டபெட்ரோலிகச்சஎண்ணெயவிலை 1 பீப்பாய் 37 டாலராஇருந்தது. இது 2005 இல் 60 டாலராகவும், அடுத்வருடம் 90 டாலராகவுமஅதிகரித்தது. இப்போது 110 டாலராஉயர்ந்தவிட்டது.

இதபோலஇந்தியஅதிஅளவஇறக்குமதி செய்யுமபாமாயிலவிலை 2004 இல் 410 டாலராகஇருந்தது, 2005 இல் 710 டாலராஅதிகரித்து, அடுத்வருடம் 1077 டாலராஉயர்ந்தது. இதனவிலஇப்போது 1177 டாலராஅதிகரித்தவிட்டது.

இதபோலகடந்மூன்றஆண்டுகளாசர்வதேஅளவிலகோதுமவிலையுமஅதிகரித்துவிட்டது. இதபோலதானஅரிசி விலையும் 2004 இல் 1 டன் 225 டாலராஇருந்தது, 2005 இல் 296 டாலராகவும், அடுத்வருடம் (2006) 364 டாலராஅதிகரித்து, இப்போது 510 டாலராஉயர்ந்தவிட்டது.

உணவுபபொருட்களினவிலைகளமட்டுமல்லாது, துத்தநாகம், வெள்ளீயம்,உருக்கு, மகனீசியமஉட்பபல்வேறஉலோகங்களினவிலைகளஎதிர்பாரதஅளவஅதிகரித்தது, இவற்றினஉள்நாட்டவிலஉயர்வுக்ககாரணமாகும்.

சிமாநிலங்களதாதபொருட்களுக்கஅதிராயல்டி கேட்கின்றன. இதஇந்உலோகங்களினவிலஉயர்வதற்கவழிவகுக்குமஎன்றசிதம்பரமகூறினார்.

முன்னதாகேள்வி நேரத்தினபோதசிதம்பரமபதிலளிக்கையில், கோதுமையினகுறைந்பட்ஆதாவிலகுவின்டாலுக்கூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதபோலநெலவிலையுமகுவின்டாலுக்கூ.1,000 அதிகரிக்கப்பவேண்டுமஎன்றஅரசுக்கநிர்ப்பந்தமசெலுத்தப்படுகிறது.

நெலஆதிவிலையஅதிகரித்தால், இதனகாரணமாஉள்நாட்டிலஉண்வதானியங்களினவிலையுமஅதிகரிக்கும்.

இந்மாதிரியாசூழ்நிலையிலவிலஉயர்வகட்டுப்படுத்துவதில் , அரசஎடுக்குமபொருளாதாநடவடிக்கைகளுக்கு, சிறிதபலனகிடைக்கின்றன.

இதற்கஒரமாற்றவழி உணவதானியங்களினஉற்பத்தியில், குறிப்பாசமைய்லஎண்ணெய், பருப்பவகைகளினஉற்பத்தியிலதன்னிறைவஅடைவதே. இவஅதிஅளவிலஇறக்குமதி செய்யப்படுகின்றன.

உணவதானியங்களஉற்பத்தி செய்வது, விலஉயர்வஇறக்குமதி செய்வதற்கசமம். இதனாலபணவீக்கமஅதிகரிக்கிறது.

இப்போதஉணவதானியங்கள், சமையலஎண்ணெயவித்துக்கள், பருப்பவகைக‌ளி‌ன் உற்பத்தியஅதிகரிக்அரசசிறப்பநடவடிக்கைகளஎடுத்தவருகிறதஎன்றசிதம்பரமகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்