பரஸ்பர நிதி திட்டம் : எது இலாபகரமானது?

செவ்வாய், 11 மார்ச் 2008 (18:50 IST)
பரஸ்பநிதி நிறுவனங்களவெளியிடுமயூனிட்டுகள், அதனவரி விலக்கு, முதலீடபற்றிசிகேள்விகளுக்கவிளக்கமஅளிக்கப்பட்டுள்ளது.

நீங்களஎந்நிறுவனத்தினபங்குசசந்தையினதொடர்புடைசேமிப்பதிட்டங்களை (இ.எல்.எஸ்.எஸ் ) பரிந்துரைக்கின்றீர்கள் ?

இதிலஅதிலாபமதருமதிட்டமஎன்றஎதையுமஉறுதியாகூமுடியாது. ஒவ்வொரநாளுமமுன்னணியிலஉள்நிறுவனமமாறிககொண்டஇருக்கும். எனவஇதுதானசிறந்நிறுவனமஎன்றஎதையுமகுறிப்பிட்டசுட்டிககாட்முடியாது.

ஸ்டேடபாங்க், பிடிலிட்டி, ஹெச்.ி.எப்.ி, ி.எஸ்.ி. மெரிலலாஞ்சபண்ட், கோடகஆகிநிறுவனங்களினபங்குசசந்தையினசேமிப்பதொடர்புடைதிட்டங்களிலமுதலீடசெய்யவதபற்றி பரிசீலிக்கலாம்.

பங்குசசந்தையினதொடர்புடைசேமிப்பதிட்டங்களிலகிடைக்குமஇலாபத்தை, நானகூடுதலமுதலீடாகருமுடியுமா ? உதாரணமாநானசென்வருடமூ.1,000 முதலீடசெய்திருந்தேன். இதிலஇருந்தகடந்வருடமூ.300 இலாபமகிடைத்துள்ளது. இதிலநானூ. 300 ஐயுமஎனமுதலீடாகுறிப்பிமுடியுமா?

இந்திட்டத்திலசெய்முதலீட்டிற்ககிடைத்இலாபத்தையுமசேர்த்தஅதிகரித்தொகையை, கூடுதலமுதலீடாகருமுடியாது. நீங்களஇலாபத்தை (டிவிடென்ட்) மீண்டுமமுதலீடசெய்யுமதிட்டத்தினயூனிட்டுகளவாங்கி இருந்தால், இந்திட்டத்திலடிவிடென்டஅறிவிக்கப்பட்பிறகயூனிடவாங்கி இருந்தாலமட்டுமமுதலீடாகருமுடியும்.

பங்குசசந்தையினதொடர்புடைசேமிப்பதிட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ் ) வரி விலக்கஅனுமதிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கபிறகவருமாவரி செலுத்வேண்டுமா?

தற்போதஉள்வருமாவரிசசட்டப்படி பங்குசசந்தையுடனஇணைந்எல்லபரஸ்பநிதிகளிலஇருந்தகிடைக்குமநீண்டகாமுதலீட்டிற்கவரி விலக்கஉண்டு. இ.எல்.எஸ்.எஸதிட்டங்களமூன்றவருடங்களுக்குளவிற்பனசெய்முடியாதவைகள். இதிலஇருந்தகிடைக்குமவருவாய்க்குமவரி விலக்கஉண்டு.

வருமாவரிசசட்டம் 80 ி பிரிவினபடி இ.எல்.எஸ்.எஸயூனிட்டுகளிலமுதலீடசெய்யுமதொகைக்கவருமாவரி விலக்கபெமுடியுமா?

வருமாவரிசசட்டம் 80 ி பிரிவினகீழ், எல்லஇனங்களிலுமசேர்த்தஅதிகபட்சமாூ.1 லட்சமவரவருமாவரிவிலக்கபெமுடியும்.

நானஎஸ்.ஐ.ி. எனப்படுமமாதந்திசேமிப்பதிட்டத்தினபடி இ.எல்.எஸ்.எஸ். யூனிட்டுகளிலமுதலீடசெய்விரும்புகின்றேன். எந்பரஸ்பநிதி நிறுவனத்தினயூனிட்டுகளவாங்கலாம் ?

எஸ்.ஐ.ி. எனப்படுவதநீங்களஒவ்வொரமாதமுமசேமிப்பபோயூனிட்டுகளிலமுதலீடசெய்யுமமுறையே. எந்திட்டமசிறந்ததஎன்பதபொறுத்வரை, எதையுமஉறுதியாகூமுடியாது. இதஒவ்வொரநாளுமமாறிககொண்டஇருக்கும். எனவஇதுதானமிகச்சிறந்பரஸ்பநிதி என்றஎதையுமகுறிப்பிட்டசுட்டிக்காட்முடியாது. சமீகாலத்திலஸ்டேடபாங்க், பிடிலிட்டி, ஹெச்.ி.எப்.ி, ி.எஸ்.ி. மெரிலலாஞ்சபண்ட், கோடகஆகிநிறுவனங்களினபரஸ்பநிதி யூனிட்டுகளஅதிவருவாயகொடுத்துள்ளன.

வருமாவரி விலக்ககணக்கிலஎடுத்துககொள்ளாமல் (குளோஸ்டஎன்டஎனப்படுமகுறிப்பிட்காலமவரவிற்பனசெய்அனுமதி இல்லாததமற்றுமஓப்பனஎன்டஎனப்படுமஎப்போதவேண்டுமெனிலுமயூனிட்டுகளவிற்பனசெய்யும்) எந்பரஸ்பநிதி யூனிட்டுகளவாங்குவதசிறந்தது ?

உதாரணமாஒரமுறமொத்தமாமுதலீடசெய்வதஅல்லதகுறிப்பிட்காஇடைவெளியிலமுதலீடசெய்வது. ஒருவரூ.1 லட்சமமுதலீடசெய்வதாஇருந்தாலஎந்முறையிலமுதலீடசெய்வதசிறந்தது. எந்பரஸ்பநிதியிலமுதலீடசெய்வதசிறந்தது?

ஓபனஎன்டபண்ட், குளோஸஎன்டபண்டஇரண்டிலுமபங்குசசந்தையுடனஇணைந்முதலீட்டுததிட்டங்களினால் (இ.எல்.எல்.எஸ்), இந்திட்டங்களவெளியிட்பரஸ்பநிதி நிறுவனங்களஇலாபகரமாஇயங்கியுள்ளனவஎன்பதகணிக்முடிந்தது. கடந்சிஆண்டுகளாஉள்கட்டமைப்பதிட்டங்களினயூனிட்டுகளிலலாபமகிடைத்துள்ளன. நமதநாட்டிலஉள்கட்டமைப்பவசதிகளஅதிஅளவதேவைப்படுவதால், பரஸ்பநிதி நிறுவனங்களஉள்கட்டமைப்பதிட்டங்களிலமுதலீடசெய்யுமவகையிலயூனிட்டுகளவெளியிடுகின்றன. இதனாலமுதலீடசெய்பவர்களுக்குமஉள்கட்டமைப்பசார்ந்திட்டங்களிலகவனமதிரும்பியுள்ளது.

இந்திபங்குசசந்தைகளிலஏற்இறக்கமஇருக்குமஎன்றஎதிர்பார்க்கலாம். இந்மாதிரியாபங்குசசந்தையிலஒரதடவையிலமுதலீடசெய்வதவிட, குறிப்பிட்காஇடைவெளிகளிலமுதலீடசெய்யுமஎஸ்.ஐ.ி திட்டமசிறந்தது. பங்குசசந்தையிலஅதிவேறுபாடஇல்லாமல்,சீராஇருந்தாலஒரதவணையிலமுதலீடசெய்வதசிறந்தது.

ஒருவரூ.1 லட்சமமுதலீடசெய்வதாஇருந்தால் 40 விழுக்காடசென்செக்ஸ், நிஃப்டி பிரிவிலஉள்நிறுவனங்களிலமுதலீடசெய்யுமதிட்டத்திலும், 30 விழுக்காடமிடகேபஎனப்படுமநடுத்தநிறுவனங்களிலமூதலீடசெய்யுமதிட்டங்களிலும், 30 விழுக்காடஉள்கட்டமைப்பவசதிகளமேம்படுத்துமதிட்டங்களிலுமமுதலீடசெய்வதசிறந்தது.

நானஒரதடவையிலமூன்றஆண்டுகளவரி விலக்கபெறுமதிட்டத்திலமுதலீடசெய்விரும்புகின்றேன், எஸ்.ி.ஐ. மேக்னமசிறந்ததஅல்லதி.எஸ்.ி. மெரிலலாஞ்சபண்டசிறந்ததா?

இரண்டதிட்டங்களிலுமகடந்ஒரவருடத்திலும், அதற்கமுந்தைகாலத்திலும், மும்பபங்குசசந்தையினசென்செக்ஸவருவாயவிஅதிவருவாயகிடைத்துள்ளது. கடந்ஒரவருசெயல்பாட்டஆய்வசெய்தாலி.எஸ்.ி. மெரிலலாஞ்சபண்டஇலாபகரமானதாஇருக்கிறது.

* லோகேஷ் நதானி அல்மோன்ட்ஜ் குளோபல் செக்யூரிட்டி நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீட்டு பிரிவின் முதன்மை அதிகாரியாக உள்ளார். இணைதளம் - personalfinancewindow.com

வெப்துனியாவைப் படிக்கவும்