மே‌ட்டூ‌ர் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் குறை‌ந்தது

ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:37 IST)
கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌னகுறு‌க்கக‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்மே‌ட்டூ‌ரஅணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌மவெகுவாக‌ககுறை‌ந்து‌ள்ளது.

இ‌ன்றகாலை ‌நிலவர‌ப்படி அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 70.2 அடியாஇரு‌ந்தது. அணை‌யி‌னமொ‌த்த‌ககொ‌ள்ளளவு 120 அடி ஆகு‌ம்.

அணை‌க்கு ‌வினாடி‌க்கு 251 கனஅடி த‌ண்‌ணீ‌ரவ‌ந்தகொ‌ண்டிரு‌‌ந்ததஎ‌ன்று‌ம், அணை‌யி‌லஇரு‌‌ந்து ‌வினாடி‌க்கு 7,005 கனஅடி த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து‌விட‌ப்படு‌கிறதஎ‌ன்று‌மபொது‌ப்ப‌ணி‌த்துறஅ‌‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

க‌ல்லணை‌யி‌லஇரு‌ந்தகா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் ‌வினாடி‌க்கு 102 கனஅடி த‌ண்‌ணீரு‌ம், வெ‌ண்ணா‌றி‌ல் 3,824 கனஅடி த‌ண்‌ணீரு‌மக‌ல்லணை‌ககா‌‌ல்வா‌யி‌ல் 1,608 கனஅடி த‌ண்‌ணீரு‌ம், கொ‌ள்‌ளிட‌‌ககா‌ல்வா‌யி‌ல் 2,615 கனஅடி த‌ண்‌ணீரு‌மபாச‌த்‌தி‌ற்காக‌த் ‌திற‌ந்து‌விட‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்