பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 571 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 189 கன அடி, சிற்றாறு 1 அணைக்கு 37 கன அடி, சிற்றாறு 2 அணைக்கு 63 கன அடி நீர் வரத்து இருந்தது.
இங்குள்ள அணைகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டுகிறது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி, பெருஞ்சாணி அணையிலிருந்து விநாடிக்கு 800 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.