வேளா‌ண் வ‌ல்லுந‌ர் குழு அ‌றி‌க்கை டிச‌ம்ப‌ரி‌ல் சம‌ர்‌ப்‌பி‌ப்பு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:21 IST)
த‌மி‌ழ்நாடவேளா‌ணப‌ல்கலை‌க்கழமு‌ன்னா‌ளதுணவே‌ந்த‌ரஎ‌ஸ். க‌ண்ணைய‌னதலைமை‌யி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்வேளா‌‌ணவ‌ல்லுந‌ரகுழதனதஅ‌‌றி‌க்கையவரு‌கிடிச‌ம்ப‌ரமாத‌மத‌மிழஅர‌சிட‌மசம‌ர்‌ப்‌பி‌க்உ‌ள்ளது.

தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌னமுழு‌த் ‌திறனையு‌மபய‌ன்படு‌த்‌தி வேளா‌ணஉ‌ற்ப‌த்‌தியஅ‌திக‌ரி‌ப்பததொட‌ர்பாஆராய‌தத‌மிழஅரசஅமை‌த்து‌ள்ள 7 பே‌ரகொ‌ண்குழு‌வி‌னஐ‌ந்தாவதகூ‌ட்ட‌ம் ‌திரு‌‌ச்‌சி‌யி‌லநே‌ற்றநட‌ந்தது.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்களை‌‌சச‌ந்‌தி‌த்அ‌க்குழு‌வி‌னதலைவ‌‌ரஎ‌ஸ்.க‌ண்ணைய‌னகூ‌றியதாவது:

த‌மிழஅர‌சி‌னப‌ல்வேறு ‌விவசா‌‌யிக‌ளநல‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள், ப‌‌யி‌ர்‌‌ககா‌ப்‌பீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்குறைபாடுக‌ள், இல‌‌க்குகளை‌ அடைவ‌தி‌ல் ‌விவசா‌யிகளு‌மஅ‌திகா‌ரிகளு‌மச‌ந்‌தி‌க்கு‌ம் ‌பிர‌ச்சனைக‌ள், சேவைக‌ள் ‌வி‌ரிவா‌க்க‌ம், தொ‌ழி‌ல்நு‌ட்மா‌ற்ற‌மஆ‌கியவகு‌றி‌த்தஇ‌ந்த‌ககுழு ‌வி‌ரிவாஆரா‌ய்‌ந்தவரு‌கிறது.

விவசா‌யிக‌ள், தோ‌ட்ட‌க்கலை‌ததுறை‌யின‌ர், வ‌ல்லுந‌ர்க‌ள், பொ‌றியாள‌ர்க‌ள், த‌மி‌ழ்நாடவேளா‌ண்மை‌பப‌ல்கலை‌க்கழபேரா‌சி‌ரிய‌‌ர்க‌ள், வேளா‌ண் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளஆ‌கிப‌ல்வேறதர‌ப்‌பின‌ரிடமு‌ம் ‌விவா‌தி‌த்து‌ள்ளோ‌ம்.

இதனடி‌ப்படை‌யி‌லஇறு‌தி அ‌றி‌க்கடிச‌ம்ப‌ரமாத‌மத‌மிழஅர‌சிட‌மசம‌ர்‌ப்‌‌‌பி‌க்க‌ப்படு‌ம்.

வெ‌ள்ள‌த்தா‌லப‌யி‌ர்களஇழ‌ந்தபெரு‌மஇழ‌ப்பை‌சச‌ந்‌தி‌த்து‌ள்ள ‌விவசா‌யிக‌ளத‌ங்களு‌க்கு‌ உ‌ரிகா‌‌ப்ப‌ீ‌ட்டு‌ததொகையஉ‌ரிகால‌த்‌தி‌லபெ‌முடியாவகை‌யி‌லப‌யி‌ர்‌‌ககா‌ப்ப‌ீ‌ட்டு‌த் ‌தி‌ட்ட ‌வி‌திக‌ளகடுமையாஉ‌ள்ளதா‌ல், அவ‌ற்றை‌ எ‌ளிமை‌ப்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றகுழப‌ரி‌ந்துரை‌‌க்கவு‌ள்ளது.

ப‌யி‌ர்‌சசோதனமுறைக‌ள், அத‌ற்காஇழ‌ப்‌பீடதொட‌ர்பாகவு‌மப‌ல்வேறமு‌க்‌கிய‌பப‌‌ரி‌ந்துரைகளநா‌ங்க‌ளமு‌ன்வை‌ப்போ‌ம்.

மேலு‌ம், ‌விவசாய‌ககட‌ன்க‌ளஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌ம், உவ‌ர்‌ நீ‌‌ர்‌நிலைகளந‌‌ன்‌னீரா‌க்கு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ள், பு‌திதாக‌ககுள‌ங்க‌ளம‌ற்று‌மதடு‌ப்பணைகளை‌கக‌ட்டுத‌ல், கூ‌லி ஆ‌ட்க‌‌ளப‌ற்றா‌க்குறையா‌லப‌யி‌ரிழ‌ப்பை‌ததடு‌க்கரு‌விக‌ளஅ‌றிமுக‌மஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறப‌ரி‌ந்துரைகளையு‌மநா‌ங்க‌ளமு‌ன்வை‌க்கவு‌ள்ளோ‌ம்.

இ‌வ்வாறக‌ண்ணைய‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்