மேட்டூர் அணை நீர்மட்டம் 67 அடியானது!

சனி, 19 ஜூலை 2008 (11:55 IST)
கா‌வி‌ரி டெ‌ல்டபாசன‌த்‌தி‌ற்காக ‌மே‌ட்டூ‌ரஅணை‌யி‌லஇரு‌ந்தத‌ண்‌‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டததொட‌ர்‌ந்தஅணை‌யி‌‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 67 அடியாகுறை‌ந்து‌ள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 12,990கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இ‌ன்றகாலை 8 ம‌ணி ‌நிலவர‌‌ப்படி அணை‌‌க்கு ‌‌விநாடி‌க்கு 1,592 கனஅடி ‌நீ‌ரவ‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிறது. 12,981 கனஅடி ‌நீ‌ரஅணை‌யி‌லஇரு‌ந்தவெ‌ளியே‌ற்ற‌ப்‌படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌தி‌ரு‌ச்‌சி ம‌ற்று‌மபுறநக‌ரபகு‌தி‌யி‌லநே‌ற்றஇரவபல‌த்மழபெ‌ய்தது. ‌நீ‌ண்நா‌ட்களு‌க்கு ‌பிறகமழபெ‌ய்ததா‌லபொதும‌க்க‌ளம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.

மண‌‌ப்பாறை‌யி‌லஅ‌திகப‌ட்சமாக 101.4 ‌ி.‌மழபெ‌ய்து‌ள்ளது. ‌திரு‌ச்‌சி‌யி‌ல் 47.5 ‌ி.‌ீ, ‌திரு‌ச்‌சி ‌விமான ‌நிலைய‌ம் 32.6 ‌ி.‌ீ, அ‌ப்ப‌ரஅணை‌‌க்‌க‌ட்டு 28 ‌ி.‌ீ, லா‌‌ல்குடி 26.3 ‌ி.‌ீ, மே‌ட்டூ‌ர் 23.5 ‌ி.‌ீ, க‌ல்லணை, கு‌ளி‌த்தலதலா 15 ‌ி.‌ீ, பொ‌ன்ன‌னியூ‌ரஅணை 10.8 ‌ி.‌மழபெ‌ய்து‌ள்ளது.

திடீரெபெ‌ய்மழையா‌லபுது‌க்கோ‌ட்டமா‌வ‌ட்ட‌ம் ‌ி.மா‌த்தூ‌ர் ‌கிராம‌த்‌தி‌ல் 300 ஏ‌க்க‌ரி‌லப‌யி‌ரிட‌ப்ப‌ட்டிரு‌ந்வாழை, கரு‌ப்பமு‌‌‌‌‌ற்‌றிலு‌மசேத‌மஅடை‌ந்தது.

37 நாட்களிலமேட்டூரஅணையினநீர்மட்டம் 36 அடி குறைந்துள்ளது. இன்னும் 22 நாட்களுக்கமட்டுமபாசனத்திற்கதண்ணீரதிறக்முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்