க‌ல்லணை‌‌யி‌ல் இரு‌ந்து ‌பாசன‌த்‌தி‌ற்கு நீ‌ர் ‌திற‌‌ப்பு!

திங்கள், 16 ஜூன் 2008 (16:10 IST)
டெ‌‌ல்டமாவ‌ட்பாசவச‌தி‌க்காக‌ல்லணை‌‌யி‌லஇரு‌ந்தஇ‌ன்றத‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டது.

கா‌வி‌ரி டெ‌ல்டபாசன‌த்து‌க்காஆ‌ண்டதோறு‌மஜூ‌ன் 12ஆ‌மதே‌தி மே‌ட்டூ‌‌ரி‌லஇரு‌ந்தத‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌‌ப்படு‌கிறது. இதேபோ‌லஇ‌‌ந்ஆ‌ண்டு‌மகட‌ந்த 12 ஆ‌‌மதே‌தி மே‌ட்டூ‌ரஅணை‌யி‌லஇரு‌ந்தத‌மிழஅரசத‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌வி‌ட்டது.

இ‌ந்த ‌த‌ண்‌ணீ‌‌ரக‌ல்லணை‌‌க்கவ‌ந்தசே‌ர்‌ந்தது. இதை‌ததொட‌ர்‌ந்தபாசன‌த்‌தி‌ற்காஇ‌ன்றக‌‌ல்லணை‌யி‌லஇரு‌ந்தத‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌யி‌லம‌த்‌திய ‌நி‌தி‌த்துறஇணஅமை‌ச்ச‌ரஎ‌ஸ்.எ‌ஸ்.பழ‌‌னிமா‌ணி‌க்க‌ம், த‌மிழஅமை‌ச்‌ச‌ரே.எ‌ன்.நேரு, மாவ‌ட்ஆ‌ட்‌சி‌‌ததலைவ‌ரம‌திவாண‌னஆ‌கியோ‌ரகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

க‌ல்லணை‌யி‌லஇரு‌ந்து 1,000 அடி ‌நீ‌ர் ‌திற‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதேபோ‌லவெ‌ண்ணா‌‌றி‌லஇரு‌ந்து 4,000 அடி த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 12ம் தேதி 103.31 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அன்று மாலை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இ‌ன்றகாலநிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.55 அடி. அணையிலிருந்து விநாடிக்கு 14,937 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை‌க்கு 2,205 அடி ‌நீ‌ரவ‌ந்தகொ‌ண்டிரு‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்