வேளா‌ண் ‌நில‌ங்க‌‌‌ளி‌ன் அளவு உய‌ர்வு!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (17:43 IST)
ம‌த்‌திய அர‌சி‌ன் ‌நீ‌ர்‌ப்பாசன‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளமூல‌ம் வேளா‌ண் ‌நில‌‌ங்க‌ளி‌ன் அளவு க‌ணிசமாக உ‌ய‌ர்‌ந்து‌ள்ளதாக‌ப் பொருளாதாஆ‌ய்வ‌றி‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

"கட‌ந்த 1991-92 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லஒ‌ட்டமொ‌த்த ‌நீ‌ர்‌ப்பாசவச‌தியு‌ள்இட‌த்‌தி‌னபர‌ப்பளவு 8 கோடியே 11 ல‌ட்ச‌மஹெ‌க்டேராஇரு‌ந்தது. ம‌த்‌திஅரசஇதனஅ‌திக‌ரி‌க்மே‌ற்கொ‌ண்பெ‌ரிய, நடு‌த்தர, ‌சி‌றிய ‌ நீ‌ர்‌ப்பாசன‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளமூல‌ம் 2006-07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லமொ‌த்த ‌நீ‌ர்‌ப்பாசவச‌தி கொ‌ண்வேளா‌ண் ‌நில‌ங்க‌ளி‌னபர‌‌ப்பு 10 கோடியே 28 ல‌ட்ச‌மஹெ‌க்டேராஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ‌

கிராம‌ப்புமே‌ம்பா‌ட்டி‌ற்காபார‌த் ‌நி‌ர்மா‌ண் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌கிராம‌ப்புஉ‌ள்க‌ட்டமை‌ப்‌பி‌லஉ‌ள்ள 6 மு‌க்‌கிகார‌ணிக‌ளி‌ல் ‌நீ‌ர்‌ப்பாசன‌த் ‌தி‌டடமு‌மஒ‌ன்றாகு‌ம். கட‌ந்த 2005-06, 2006-07 ‌நி‌தியா‌ண்டுக‌ளி‌லமுறையே 16 ல‌ட்ச‌‌த்து 80 ஆ‌யிர‌மஹெ‌க்டே‌ர், 19 ல‌ட்ச‌த்து 40 ஆ‌யிர‌மஹெ‌க்டே‌ர் ‌நில‌ங்களு‌க்கு ‌ீ‌ர்‌ப்பாசவச‌தி உருவா‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது" எ‌ன்று அ‌ந்த அறி‌க்கை‌யி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்