அ‌ரியலூ‌ர் - பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பழ‌த்தோ‌ட்ட‌ம் அமை‌க்க 1.98 கோடி ‌நி‌தி

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (13:16 IST)
அ‌ரியலூ‌ர், பெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 2100 ஹெ‌க்டே‌ரபர‌ப்‌பி‌லபழ‌த்தோ‌ட்ட‌ங்களஅமை‌க்ூ.1.98 கோடி ‌நி‌தி ஒது‌க்‌கீடசெ‌ய்ம‌த்‌திஅரசஅனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

தமிழக‌த்‌தி‌ன் ‌பி‌ன்த‌ங்‌கிமாவ‌ட்ட‌ங்களாஅ‌ரியலூ‌ர், பெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 2100 ஹெ‌க்டே‌ரபர‌ப்‌பி‌லபழ‌த்தோ‌ட்ட‌ங்களதே‌சிதோ‌ட்ட‌ககலை‌த்துறமூல‌மமே‌ற்கொ‌ள்ூ.1.98 கோடி ‌நி‌தி ஒது‌க்அனும‌தி வழ‌ங்‌கியு‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்ட‌த்தை‌சசெய‌ல்படு‌த்துவத‌ற்கமு‌ன்னதாவேளா‌ண்மம‌ற்று‌மதோ‌ட்ட‌ககலை‌ததுறநடைமுறைகளை ‌‌சீ‌ர்படு‌த்‌தினா‌ல்தா‌னஇ‌ந்த ‌தி‌ட்ட‌த்தசெ‌ம்மையாநடைமுறை‌ப்படு‌த்முடியு‌மஎ‌ன்றஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இத‌னஒரபகு‌தியாதோ‌ட்ட‌ககலை‌த்துறஅலுவலக‌ங்களமாவ‌ட்அள‌விலு‌ம், ம‌ண்டல‌ங்க‌ளஅள‌விலு‌மஉருவா‌க்‌கி தோ‌ட்ட‌ககலை‌த்துறையை ‌‌நிலைப்படு‌த்த‌ப்படு‌ம்.

த‌ற்போததோ‌ட்ட‌ககலை‌த்துறதுணஇய‌க்குந‌ரதலைமை‌யி‌லசெய‌ல்ப‌ட்டவரு‌கிறது. இ‌த்‌தி‌ட்ட‌த்தசெய‌ல்படு‌த்து‌மமு‌னபெர‌ம்பலூ‌ரதோ‌ட்ட‌ககலை‌த்துறை‌க்கஉத‌‌வி ஆணைய‌ரமாவ‌ட்அள‌வி‌ல் ‌நியமன‌மசெ‌ய்தஅ‌ரியலூ‌ரி‌லஅவருடைஅலுவலக‌மசெய‌ல்பநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ம‌‌ண்டஅள‌வி‌லதோ‌ட்ட‌ககலை‌த்துறஉத‌‌வி ஆணையரு‌க்கு ‌கீ‌ழபெர‌ம்பலூ‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள 10 ம‌ண்டல‌ங்க‌ளி‌ல், ஒ‌வ்வொரம‌ண்டல‌த்‌தி‌ற்கு‌மஒரதோ‌ட்ட‌ககலை‌த்துறஅலுவல‌ரம‌ற்று‌ம் 4 உத‌வி தோ‌ட்ட‌ககலை‌த்துறஅலுவல‌ர்களை ‌நிய‌மி‌த்து‌ககொ‌ள்ளவு‌மஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஏ‌ற்கெனவபெர‌ம்பலூ‌ரமாவ‌ட்தோ‌ட்ட‌ககலை‌த்துறை‌க்கதுணஇய‌க்குந‌ரபத‌வி‌க்கஅனும‌தி வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், பு‌திதாஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்அ‌ரியலூ‌ரமாவ‌ட்ட‌த்து‌க்கு‌மஇதே‌ப்போ‌ன்ஒருவரை ‌நிய‌மி‌க்நடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்