டெ‌ல்டா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 7,300 மெ‌ட்‌ரி‌க் ட‌ன் நெ‌ல் கொ‌ள்முத‌ல்!

வியாழன், 10 ஜனவரி 2008 (13:54 IST)
த‌ஞ்சை, ‌திருவாரூ‌ரஉ‌ள்‌ளி‌ட்கா‌வி‌ரி டெ‌ல்டமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஇதுவரை 7,300 மெ‌ட்‌ரி‌கட‌னநெ‌லகொ‌ள்முத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாத‌மிழஉணவு‌ததுறஅமை‌ச்ச‌ர் எ.வ.வேலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ஞ்சாவூ‌ர், ‌திருவாரூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌மமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்நெ‌லகொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்களஅமை‌ச்ச‌ர் எ.வ.வேலநே‌ற்றநேரடியாஆ‌ய்வசெ‌ய்தா‌ர். இதகு‌றி‌த்தஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளதாவது:

கட‌ந்ஆ‌ண்டடெ‌ல்டமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 16 ல‌ட்ச‌மமெ‌ட்‌ரி‌கட‌னநெ‌லகொ‌ள்முத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்ஆ‌ண்டு 16.50 மெ‌ட்‌ரி‌கட‌னநெ‌லகொ‌ள்முத‌லசெ‌ய்இல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

இ‌ந்நெ‌லகொ‌ள்முத‌லச‌ரியாமுறை‌யி‌லநட‌க்‌கிறதஎ‌ன்றசோதனசெ‌ய்யவு‌ம், ‌விவசா‌யிக‌ளி‌னகுறைகளநே‌ரி‌லகே‌ட்ட‌றியவு‌மஅரசமுடிவசெ‌ய்தது.

இத‌ன்படி த‌ஞ்சாவூ‌ர், நாக‌ப்ப‌ட்டின‌ம், ‌திருவாரூ‌ரமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஉ‌ள்நெ‌லகொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌லஅமை‌ச்ச‌ர் எ.வ.வேலஆ‌ய்வசெ‌‌ய்தா‌ர். அவ‌ருட‌னஅ‌திகா‌ரிகளு‌மசெ‌ன்றன‌ர்.

அ‌ப்போது, "டெ‌ல்டமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லம‌ட்டு‌ம் 508 நெ‌லகொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்க‌ள் ‌திற‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன. தேவை‌ப்ப‌ட்டா‌லகூடுதலாகொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்களை ‌திற‌க்கவு‌மஅரசதயாராஉ‌ள்ளது.

புத‌ன்‌கிழமவரடெ‌ல்டமாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 7,300 மெ‌ட்‌ரி‌கட‌னநெ‌லகொ‌ள்முத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது." எ‌ன்றஅமை‌ச்ச‌ரவேலதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதையடு‌த்து, த‌ஞ்சாவூ‌‌ரமாவ‌ட்ட‌த்‌தி‌லசூர‌க்கோ‌ட்டை, மடிகை, ஒர‌த்தநாடு, வடுவூ‌ரஆ‌கிபகு‌திக‌ளி‌லஉ‌ள்நேரடி நெ‌லகொ‌ள்முத‌ல் ‌நிலைய‌ங்களஆ‌ய்வசெ‌ய்அமை‌ச்ச‌ர், அ‌ங்கு ‌விவசா‌யிக‌ளி‌னகுறைகளை‌ககே‌ட்ட‌றி‌ந்தா‌ர்.

இ‌வ்வாறஅ‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்