மேட்டூர் அணை நீர் மட்டம்

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (11:08 IST)
இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.04 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 7,426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து.

வெப்துனியாவைப் படிக்கவும்