மேட்டூர் நீர் மட்டம்

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (12:53 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் காலை 120.2 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 10,856 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 10,008 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்