மேட்டூர் நீர் மட்டம்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (10:57 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் காலை 120.2 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 15,689 கன அடி தண்ணீர் வந்து கொண்டிரு‌க்‌கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15,036 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்