வனப் பகுதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்!
Webdunia
வியாழன், 8 நவம்பர் 2007 (16:06 IST)
நாட்டின ் வனப்பகுதிகளையும ், மரங்கள ் அடங்கி ய பகுதிகளின ் பரப்பையும ் அடுத் த 5 ஆண்ட ு திட்டக்காலத்தில ் 5 விழுக்காட ு அதிகரிக் க மத்தி ய அரச ு முடிவ ு செய்துள்ளத ு. இந் த இலக்க ை வரும ் 11- வத ு திட்டக்காலத்தில ் மேற்கொள்ளும ் வகையில ் டிசம்பர ் மாதம ் 9- ஆம ் தேத ி நடைபெ ற உள் ள தேசி ய வளர்ச்சிக ் கூட்டத்தில ் ஒப்புதல ் பெறவும ் திட்டமிட்டுள்ளத ு. தற்போத ு மேற்கொள்ளப்பட்ட ு வரும ் காட ு வளர்ப்ப ு தொடர்பா ன சந்தேகங்கள ் மத்தி ய அரச ை இத்திட்டத்த ை விரைந்த ு செயல்படுத் த உந்தியுள்ளத ு. கணிசமா ன அளவுக்க ு குறைந்துள் ள வனப்பகுதிகள ை மீண்டும ் வளர்த்தெடுக் க இத்திட்டம ் உதவும ். அண்மைக ் காலமா க அரச ு எடுத்த ு வரும ் நடவடிக்கைகள ் காரணமா க நாட்டின ் வனப்பகுதிகள ் மேம்பட்ட ு வருவதா க கூறப்படும ் புள்ளிவிவரங்கள ் தொடர்பா க சந்தேகம ் எழுந்தத ு. செயற்கைக்கோள் அளவீடுகள ் சரியானது தானா என் ற வினாவும ் எழுந்துள்ளத ு. இந் த ஆண்ட ு தொடக்கத்தில ் வனவளம ் குன்றி ய பகுதிகளின ் மேம்பாட்டிற்கா ன திட்டத்தைச ் செயல்படுத் த பிரதமர ் ர ூ.5,000 கோட ி ஒதுக்கியத ு தொடர்பா ன வழக்க ு இன்னும ் உச் ச நீதிமன்றத்தில ் நிலுவையில ் உள்ளத ு. இந் த புதி ய திட்டத்தின ் பட ி மேற்கொள்ளப்படும ் பணிகள ் ஏற்கனவ ே நடைமுறையில ் உள் ள கூட்ட ு வ ன மேலாண்ம ை திட்டத்தின ் அடிப்படையிலேய ே மேற்கொள்ளப்படும ் என்ற ு தெரிகிறத ு. புதிதா க வணி க பயிர்கள ் எதுவும ் பயிரிடப்படாத ு. கடந் த 30 ஆண்டுகளா க வளம ் குறைந் த வனப்பகுதிகளில ் வணி க பயிர்கள ை விளைவிக் க தனியாருக்க ு அனுமத ி வழங் க வேண்டும ் என் ற கோரிக்க ை அவ்வப்போத ு எழுப்பப்பட்ட ு வந்துள்ளத ு. இதன ் மூலம ் அழிக்கப்பட் ட வனப ் பகுதிகள ை குத்தகைக்க ு விடும ் மத்தி ய சுற்றுச ் சூழல ்- வனத்துற ை அமைச்சகத்தின ் திட்டம ் காலாவதியாகிவிடும ். இத்திட்டம ் ஏற்கனவ ே கடந் த 30 ஆண்ட ு காலமா க பல்வேற ு காலக ் கட்டங்களில ் பலமுற ை ஆய்வுக்க ு வந்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு. அழிந்துவரும ் வனப்பகுதிகளைத ் தனியாருக்க ு தொழில ் தொடங் க என்பதன ் அடிப்படையில ் வழங்கக ் கூடாத ு எ ன கிராமவாசிகள ், வனப்பகுதிகளில ் வாழும ் மக்கள ், அரச ு சார ா அமைப்புகள ் வலியுறுத்த ி வந்தனர ். மக்களின ் நிலங்கள ை இலவசமா க தனியாருக்க ு தார ை வார்க்கக ் கூடாத ு என்றும ் கூற ி வந்தனர ். வனம ் சாரா த தரிசு, பயனற் ற நிலையில ் உள் ள நிலங்கள ை அப்பகுத ி மக்களின ் அனுமதியுடன ் பெற்ற ு தனியார ் தொழில ் தொடங்கலாம ் எனவும ் கூறப்பட்டுள்ளத ு. தேசி ய கிராமப்பு ற வேலைவாய்ப்ப ு உறுதியளிப்புத ் திட்டத்தையும ் பயன்படுத்த ி கிராமப்பு ற இந்தியாவ ை பசுமையாக்கவும ் இத்திட்டத்தில ் பரிந்துரைக்கப ் பட்டுள்ளத ு. இதன்பட ி அழிந் த வனப ் பகுதிகள ை மீண்டும ் பசுமையாக் க தேசி ய கிராமப்பு ற வேலைவாய்ப்ப ு உறுதியளிப்புத ் திட்டத்தின ் கீழ ் தனியா க திட்டங்கள ு ம ், பணிகளும ் வரையறுக்கப்பட்ட ு செயல்படுத் த முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு. உரி ய காலத்தில ் திட்டப ் பணிகள ை நிறைவேற்றித ் த ர வேண்டும ் என் ற உத்திரவாதத்தின ் அடிப்படையில ் 4 அல்லத ு 5 ஆண்டுகளுக்க ு நிதியுதவிய ை மத்தி ய அரசு வழங்கும ்.
செயலியில் பார்க்க x