மேட்டூர் நீர் மட்டம்

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (11:12 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் காலை 120.2 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 12,506 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 11,483 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்