மேட்டூர் நீர் மட்டம் 107 அடி!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (11:56 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 107.11 அடியாக இருந்தது. அணையின் முழுக் கொள்ளளவு 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 6, 449 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கஅடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேட்டூர் அணையின் நீ்ர் மட்டம் குறைவதால், இன்று மாலை முதல் காவேரி டெல்டா பாசன பகுதியில் முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்