போனஸ் அறிவித்த பின் நெல் கொள்முதல் அதிகரிப்பு!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (18:33 IST)
நெல்லுக்ககுவின்டாலுக்கூ.50 போனஸஅறிவித்பிறககொள்முதலஅதிகரித்துள்ளதாஇந்திஉணவுககழகமதெரிவித்துள்ளது.

இந்கரிபபருவத்திலபஞ்சாப், ஹரியானா உட்பமாநிலங்களிலநெலஅறுவடநடந்தவருகிறது. நெலஅறுவடையினபோதமத்திஅரசுக்காஇந்திஉணவகழகமவிவசாயிகளிடமஇருந்தநெலகொள்முதலசெய்கிறது. இதபோலமத்திஅரசினசார்பில், மாநிஉணவகழகங்களுமகொள்முதலசெய்கின்றன.

இந்கரிபபருவத்திலநெல்லுக்ககுறைந்பட்ஆதாவிலையுடனபோனஸ் (ஊக்கத்தொகை ) அறிவிக்கப்படாகாரணத்தினாலகொள்முதலஎதிர்பார்த்அளவஇல்லஎன்தகவலவெளியானது.

இந்நிலையிலமத்திஅரசநேற்றநெல்லுக்ககுவிண்டாலுக்கூ.50 போனசாஅறிவித்தது.

நெல்லுக்கபோனஸஅறிவிக்கப்பட்டததொடர்ந்தநெலமொத்வி்ற்பனமையங்களிலநெலவிற்பனைக்கவருவதஅதிகரித்துள்ளது.

முன்பதினசரி சுமார் 3 லட்சமடனவிற்பனைக்காவந்தது. போனஸஅறிவிக்கப்பட்பிறகு 5 லட்சமடன்னாஅதிகரித்துள்ளது. இதனாலகொள்முதலுமஅதிகரித்தஇருப்பதாஇந்திஉணவகழகத்தினமேலாண்மஇயக்குநரஅலோகசிஙதெரிவித்தார்.

இவரமேலுமகூறுகையில், நாங்களநேற்றவரவிற்பனைக்கவந்த 46 லட்சமடனநெல்லில், 33 லட்சமடனகொள்முதலசெயதுள்ளோமஎன்றதெரிவித்தார்.

தற்போதபோனஸஅறிவிக்கப்பட்டதால், இந்பருவத்திலகொள்முதலஇலக்கான 255 லட்சமடனநெல்லகொள்முதலசெய்துவிமுடியுமஎன்றஇந்திஉணவுககழகமநம்பிக்கையுடனஉள்ளது.

இந்வருடமமத்திஅரசகொள்முதலசெய்யுமஅளவு 22 விழுக்காடகுறைந்துள்ளது. சென்கரிபபருவத்திலவிற்பனைக்ககொண்டுவரப்பட்ட 52 லட்சமடனநெல்லில், இந்திஉணவகழகம் 42 டனநெலகொள்முதலசெய்தது.

தற்போதஅரசசார்பிலகொள்முதலசெய்யப்படுமசன்நெலகுவிண்டாலுக்கூ.675 ், இதநெல்லுக்ககுவிண்டாலுக்கூ.645 வழங்கப்படுகிறது. இத்துடனநேற்றமத்திஅரசபோனசாகுவிண்டாலுக்கூ.50 அறிவித்துள்ளது.

மத்திஅரசநேற்றகோதுமைக்காகுறைந்தபட்ஆதாவிலையகுவின்டாலுக்கூ.250 அதிகரித்துள்ளது. முன்பகோதுமைக்ககுவின்டாலுக்கூ.750 வழங்கப்பட்டவந்தது.

கோதுமகொள்முதலகுறித்தஅலோகசின்ககூறுகையில், கோதுமகுவின்டாலுக்கூ.1,000 என்பதநல்விலைதான். நாங்களஅதிகளவகொள்முதலசெய்வோம். குறைந்தபட்ஆதாவிலஎன்பதவிவசாயிகளுக்கநியாயமாவிலகிடைக்வேண்டுமஎன்பதற்காஅறிவிக்கப்படுகிறது. கொள்முதலஅதிகரிக்அல்ல. கோதுமைக்கபோனஸவழங்குவதபற்றி, மத்திஅரசகொள்முதலசெய்வதற்கமுன்பமுடிவசெய்யுமஎன்றசின்கதெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்