மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 114.75 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 11,506 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் விநாடிக்கு 22,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீ்ரவரத்து குறைந்தாலும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்படவில்லை.