மேட்டூர் நீர் மட்டம் குறைகிறது

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (12:36 IST)
மேட்டூரஅணையிலஇருந்ததொடர்ந்ததண்ணீரதிறந்தவிடப்படுவதாலநீரமட்டமகுறைந்தவருகிறது.

இன்றகாலஅணையினநீரமட்டம் 116.5 அடியாஇருந்தது. இதன் அதிகபட்நீரமட்டம் 120 அடி.

அணைக்கவிநாடிக்கு 13,721 அடி நீரவந்தகொண்டிருக்கிறது. அணையிலஇருந்தவிநாடிக்கு 22,000 அடி நீரபாசனத்திற்காகவும், குடிநீரதேவைக்காகவுமதிறந்தவிடப்படுகிறது.

கடந்வாரமகாவிரியினநீரபிடிப்பபகுதியிலதொடர்ந்தமழபெய்தது. இதனாலஅணைக்கநீரவரத்தஅதிகளவஇருந்து. இந்வருடமஆறாவதமுறையாநீரமட்டம் 120 அடியதொட்டதகுறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்