MKU M.A. Political Science தேர்வு முடிவு!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (18:22 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழம் கடந்த ஏப்ரலில் நடத்திய M.A. Political Science (Non Semester) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இம்முடிவுகள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு என்று பல்கலை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தேர்வு முடிவுகளைக் காண...

வெப்துனியாவைப் படிக்கவும்