அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள்!

வியாழன், 22 மே 2008 (20:17 IST)
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடத்திய B.E., B.Tech. செமஸ்டர் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

B.E. மற்றும் B.Tech. பட்டப் படிப்புகளின் 8வது செமஸ்டர் முடிவுகளும், B.E. (பகுதி நேரம்) 7வது செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளைக் காண...

வெப்துனியாவைப் படிக்கவும்