சென்னை பல்கலைத் தேர்வு முடிவுகள்!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (14:30 IST)
சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய பட்டப் படிப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.ஈ.எஸ்., பி.ஐ.எஸ்.எம்., பி.எஸ்.சி., பி.எஸ்.சி.(விஷூவல்)., பி.எஸ்.சி.(ஹோட்டல்), ‌பி,ஏ., ‌பி,கா‌ம். ஆகிய இள நிலை பட்டப்படிப்பு முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

வெப்துனியாவைப் படிக்கவும்