அண்ணா பல்கலை பி.ஈ., பி.டெக்., தேர்வு முடிவுகள்!

சனி, 26 ஜனவரி 2008 (23:05 IST)
அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் / டிசம்பரில் நடத்திய பி.ஈ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., பி.ஈ. (பகுதி நேரம்) ஆகிய பட்டப்படிப்புத் தேர்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

வெப்துனியாவைப் படிக்கவும்