படித்ததும் மறந்து போகிறதா?

மாணவர்களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் வகையிலான சிறப்புப் பயிற்சிக்கு தொன் போஸ்கோ வழி காட்டி கல்வி தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டி அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்கள் எப்படி பாடங்களைப் படித்தால் மனத்தில் பதியும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறம்.

மேலும் விவரங்களுக்கு

தொன்போஸ்கோ வழிகாட்டி கல்வி தொண்டு நிறுவனம்,
49ஏ, டெய்லர்ஸசாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை-600 010.
தொலைபேசி 044-2642 4564
இணையதளம் <www.dbvazhikaatti.org>

வெப்துனியாவைப் படிக்கவும்