வேலைவா‌ய்‌ப்பை உருவா‌க்கு‌ம் ‌'விமான‌ங்க‌ள்'

Webdunia

செவ்வாய், 13 நவம்பர் 2007 (15:53 IST)
ஆ‌சிக‌ண்ட‌த்‌தி‌லம‌ண்டல ‌விமாசேவை ‌நிறுவன‌ங்க‌ளவா‌ங்‌கி கு‌வி‌க்கு‌ம் ‌விமான‌ங்களா‌லபெருமளவவேலவா‌ய்‌ப்பவளைகுடநாடுக‌ளி‌ல் அ‌திக‌ரி‌க்கு‌ம் ‌நிலஉருவா‌கியு‌ள்ளது.

துபா‌‌யி‌லநடை‌பெ‌ற்றவரு‌ம் ‌விமான‌கக‌ண்கா‌ட்‌சி‌யி‌லம‌ண்டல ‌விமான ‌‌நிறுவன‌ங்க‌ளநே‌ற்றம‌ட்டு‌ம் 271 ‌விமான‌ங்களு‌க்கு ஒ‌ப்ப‌ந்த‌ம் தர‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஐரோ‌ப்‌பிய ‌விமாதயா‌ரி‌ப்பு ‌நிறுவனமாஏ‌ர்ப‌ஸ் ‌நிறுவன‌த்து‌க்கம‌ட்டு‌ம் 49 ‌பி‌ல்‌லிய‌னடால‌ரஅளவு‌க்கு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது.

துபா‌யஏ‌ரோ‌ஸ்பே‌ஸ் ‌நிறுவன‌மம‌ட்டு‌மதலா 100 ‌விமான‌ங்களவா‌ங்ஏ‌ர்ப‌ஸ்-போ‌யி‌ஙஆ‌கிய ‌நிறுவன‌ங்களுட‌னஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ளது. இதேபோ‌ன்று ‌‌விமாசேவையமே‌ம்படு‌த்து‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌கீ‌ழ் சவூ‌தி அரே‌பிய‌னஏ‌ர்லை‌ன்‌ஸ் 22 ஏ‌ர்ப‌ஸ் ‌விமான‌ங்களவா‌ங்ஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌ண்டு‌ள்ளது.

சீனா, இ‌‌‌ந்தியா, ‌கிழ‌க்கஐரோ‌ப்பாவு‌க்கஅடு‌த்படியாவளைகுடநாடுக‌ளி‌‌னவ‌ழ‌ி‌த்தட‌த்‌தி‌லதா‌ன் ‌விமாபய‌ணிக‌ளி‌னவள‌ர்‌ச்‌சி அ‌திக‌ரி‌‌த்துள்ளது. இதஆ‌ண்டு‌க்கு 8 ‌விழு‌க்காடஎ‌ன்அள‌வி‌லஉ‌ள்ளது.

த‌ற்போதவளைகுடநாடுக‌ளி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்இ‌ந்மா‌ற்ற‌த்தா‌ல் ‌‌விமாசேவை‌ததுறை‌யி‌லஅ‌திஅள‌வி‌லவேலவா‌ய்‌ப்புக‌ளஉருவாகு‌ம் ‌நிலஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாச‌ர்வதேச ‌விமாபோ‌க்குவர‌த்து ‌‌நிறுவஅ‌திகா‌ரி ஒருவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்