காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு

புதன், 10 டிசம்பர் 2008 (12:56 IST)
டிச‌ம்ப‌ர் 14ஆ‌மதே‌தி நடைபெறுவதாஇரு‌ந்காவ‌ல்துறை‌ உத‌வி ஆ‌ய்வாள‌ரதே‌ர்வதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும‌த‌ள்‌ளிவை‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘காவல் துறையில் 209 உதவி ஆய்வாளர்களை (தொழில் நுட்பம்) தேர்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தேர்வு வரு‌ம் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வு த‌ள்‌ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படு‌்' என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்