பொருளாதார நெரு‌க்கடி: 1.5 ‌மி‌ல்‌லிய‌ன் ‌பி‌ரி‌ட்ட‌ன் வா‌ழ் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு‌ப் பா‌தி‌ப்பு!

புதன், 26 நவம்பர் 2008 (14:33 IST)
ச‌ர்வதேஅள‌விலாபொருளாதாநெரு‌க்கடியா‌ல் ‌பி‌ரி‌‌ட்ட‌னி‌லவாழு‌ம்- ப‌ணியா‌ற்று‌ம் 1.5 இ‌ந்‌திய‌ர்களு‌க்ககடு‌மபா‌தி‌ப்பஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாஇ‌ந்‌திய‌பப‌ணியாள‌ர்க‌ளகூ‌ட்டமை‌ப்பகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஇ‌ந்‌திய‌பப‌ணியாள‌ர்க‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌னபொது‌சசெயல‌ரஹ‌ர்சே‌வபெ‌ய்‌ன்‌ஸசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

ச‌ர்வதேஅள‌விலாபொருளாதாநெரு‌க்கடியா‌ல் ‌பி‌ரி‌ட்ட‌னி‌‌லவேலை‌யி‌ல்லா‌த் ‌தி‌‌ண்டா‌ட்ட‌மு‌ம், பொருளாதார‌ச் ‌சி‌க்க‌ல்களு‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளன. இதனா‌லஅ‌ந்நா‌ட்டம‌க்க‌ளி‌னகோப‌ம் ‌பி‌ரி‌ட்ட‌னி‌லவாழு‌மஅய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளி‌ன் ‌மீது- கு‌றி‌ப்பாஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌திரு‌ம்‌பு‌மசூழ‌லஉ‌ள்ளது.

பொருளாதாநெரு‌க்கடி‌யி‌ன் ‌பி‌ன்‌விளைவுக‌ளபுல‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ம‌க்களு‌க்கு, கு‌றி‌ப்பாக 1.5 ‌மி‌ல்‌லிய‌‌னஇ‌ந்‌திய‌ர்களு‌க்ககடுமையாபா‌தி‌ப்பு‌க்களஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளன.

பி‌ரி‌ட்ட‌னஉ‌ள்துறஅமை‌ச்சக‌மஅ‌ண்மை‌யி‌ல் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌வி‌‌ப்‌பி‌ன்படி, எ‌தி‌ர்கால‌த்‌தி‌லஇன‌ப் ‌பிர‌ச்சனையு‌ம், புல‌மபெய‌ர்‌ந்து‌ள்ளோரு‌க்கஎ‌திராஉண‌ர்வு‌மஅ‌திக‌ரி‌க்கு‌மவா‌‌ய்‌ப்பு‌க‌ளஉருவா‌கியு‌ள்ளததெ‌ரிவரு‌கிறது.

கட‌ந்த 1930க‌ளி‌லகொ‌ள்கவெ‌றியுட‌னஅய‌ல்நா‌ட்டவ‌ர்களு‌க்கஎ‌திராக ‌பி‌ரி‌ட்டிஷா‌ர் ‌சில‌ரநட‌‌த்‌திபோரா‌ட்ட‌ங்க‌ள்தா‌ன், சு‌ற்‌றிவ‌ந்து 1980க‌‌ளி‌லநட‌ந்த ‌நிறவெ‌றி‌ககலவர‌ங்களு‌க்கவ‌ழி வகு‌த்தது. அதுபோ‌ன்ஒரசூழ‌‌லத‌ற்போது ‌மீ‌ண்டு‌மஉருவா‌கியு‌ள்ளது.

மேலு‌ம், ஐரோ‌ப்‌பிஎ‌ல்லைக‌ள் ‌திற‌க்க‌ப்ப‌ட்ட ‌பிறகு- குடியே‌ற்ற ‌வி‌திக‌ளமா‌ற்ற‌ப்ப‌ட்ட ‌பிறகு ‌பி‌ரி‌ட்ட‌னி‌லகுடியேறு‌மஅய‌ல்நா‌ட்டவ‌ரஎ‌ண்‌ணி‌க்ககு‌றி‌ப்‌பிட‌த்த‌க்வகை‌யி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இது ‌சி‌க்கலஉருவா‌க்‌கியு‌‌ள்ளது.

இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்த 1938 இ‌லஉருவா‌க்க‌ப்ப‌ட்இ‌ந்‌திய‌பப‌ணியாள‌ர்க‌‌ள் கூ‌ட்டமை‌ப்பானது ‌பி‌ரி‌ட்ட‌னி‌ன் ‌மிக‌பபழமையாஅமை‌ப்புக‌ளி‌லஒ‌ன்றாகு‌ம். இ‌வ்வமை‌ப்பப‌ல்வேறஇன‌பபோரா‌ட்ட‌ங்களமு‌ன்னெடு‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்