‌தீயணை‌‌ப்பு துறை தே‌ர்‌வு : ஒரே ‌கிராம‌த்தை சே‌ர்‌ந்த 10 பே‌ர் தே‌ர்‌‌ச்‌சி!

திங்கள், 20 அக்டோபர் 2008 (13:53 IST)
பழநி: த‌மி‌ழ்நாடதீயணைப்பு‌துறை நட‌த்‌திதேர்வில் பழநி அருகே உ‌ள்பழைய ஆ‌ய‌க்குடி எ‌ன்ற கிராமத்தை சேர்ந்த 10 பேர் வெற்றி பெ‌ற்றுள்ளனர்.

பழைஆய‌க்குடி ‌கிராம‌த்‌‌தி‌லசெய‌ல்ப‌ட்டவரு‌மம‌க்க‌ளம‌ன்ற‌மமூல‌மஇ‌க்‌கிராம‌த்தை‌சசே‌ர்‌ந்ப‌ட்டதா‌ரி மாணவ‌ர்களு‌க்கம‌த்‌திய, மா‌நிஅரசநட‌த்து‌மபோ‌ட்டி தே‌ர்வுகளு‌க்கப‌யி‌ற்‌‌‌சி அ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டவரு‌கிறது.

தமிழ்நாடு தீயணைப்பு துறை நட‌த்‌திதேர்வு முடிவு அ‌ண்மை‌யி‌ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆய‌க்குடி ‌கிராம‌த்தை‌ச் சே‌ர்‌ந்த 10 பேர் தே‌ர்‌ச்‌சி‌ப் பெற்று, உடல் தகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோ‌ல், இத‌ற்கு மு‌ன்ன‌ர் இ‌ந்த மன்றத்தில் படித்து தே‌ர்‌வு எழு‌திய 24 பேர் வி.ஏ.ஓ. தேர்விலும், குரூப் 2 தேர்வில் 7 பேரும் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். குரூப் 1 முதல் நிலை தேர்வில், 5 பேர் வெற்றி பெற்று, ‌பிரதான தேர்வு எழுதியுள்ளனர். தற்காலிக அரசு ஊழியர்களுக்கான சிறப்பு தேர்வில் 250 பேரும், தமிழ்நாடு காவ‌ல்துறை எழுத்து தேர்வில் 15 பேரும் வெற்றி பெற்றுள்ளனர் எ‌ன்பது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்