அமெரிக்க விசாக் கட்டணம் அதிகரிப்பு!

புதன், 17 செப்டம்பர் 2008 (13:58 IST)
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதை அடுத்து அமெரிக்கா செல்வதற்கான விசாக கட்டணம் ரூ. 262 அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46 ல் இருந்து ரூ. 48 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ரூ. 6,026 ஆக இருந்த அமெரிக்காவுக்கான விசாக் கட்டணம் தற்போது ரூ. 262 அதிகரித்து ரூ. 6,288 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்