எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள முக்கியமான நுழைவுத் தேர்வுகள், தேர்வாணையத் தேர்வுகள், வங்கித் தேர்வுகள் குறித்த விவரங்கள்:
ஜூலை 20, 2008 (ஞாயிற்றுக் கிழமை):
* புதுச்சேரி ஜிப்மர் நிறுவனத்தின் பி.எஸ்சி. மெடிக்கல் லேபரடரி, பி.எஸ்சி. நர்சிங், எம்.எஸ்சி. மெடிக்கல் பயோ- கெமிஸ்டரி உள்ளிட்ட பாடங்களுக்கான நுழைவுத் தேர்வு.
* சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ.(ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்) பாடத்திற்கான நுழைவுத் தேர்வு/ காலை 10 மணி.
* சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நடத்தும் டி.எம். மற்றும் எம். சிஹெச். பாடங்களுக்கான நுழைவுத் தேர்வு.
* கேரள மாநில அரசு நடத்தும் எம்.சி.ஏ. நுழைவுத் தேர்வு.
ஜூலை 27, 2008 (ஞாயிற்றுக் கிழமை):
* புதுச்சேரி மொழிச் சிறுபான்மையினர் கல்லூரிகளின் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு. இடம்: புதுவை ராஜிவ் காந்தி பொறியியல் கல்லூரி வளாகம்.
ஆகஸ்ட் 17, 2008 (ஞாயிற்றுக் கிழமை):
இந்திரா காந்தி திறந்தநில பல்கலைக்கழகத்தின் ஓபன்மெட் தேர்வு.