தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தையல் மற்றும் எம்ப்ராய்டரி குறித்த வேலை வாய்ப்புப் பயிற்சி அளிக்கிறது.
ஜூன் 12-ம் தேதி தொடங்கும் இந்த தையற் பயிற்சியை, அமெரிக்கா வாழ் தமிழர்களின் அமைப்பான தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இல்லத்தரசிகளின் வேலை வாய்ப்புக்காக அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி குறித்த மேலும் விவரங்கள் பெறவும், முன்பதிவு செய்யவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ்நாடு கிளை, 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 10.