கல்விக் கடன்: வட்டி குறைப்பு பரிசீலைனை

பொறியியல், மருத்துவம், வேளாண்மை மற்றும் இதர பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள் தற்போது ஆண்டுக்கு 13.5 விழுக்காடு கடன் அளிக்கப்பட்டு வருகிறது.

உயர்கல்வி நிதி உதவிக் கழகம் ஒன்றை அமைப்பதன் வாயிலாக, கல்விக் கடனுக்காவட்டி விகிதத்தை குறைக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

11வது ஐந்தாண்டு திட்டத்தில் இக்கழகத்திற்காூ.2,500 கோடி நிதி ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்