தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பெரியார் பயிலகத்தில் நடைபெறுகின்றன.
பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பயிற்சி இயக்குநர், பெரியார் பயிலகம், பெரியார் திடல், வேப்பேரி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 26618162, 26618163, 9444443711 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.