‌பி‌‌ரி‌ட்ட‌ன் செ‌ல்லு‌ம் மாணவ‌ர்க‌‌ளி‌ன் ‌விசா ச‌ந்தேக‌ங்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் கரு‌த்தர‌ங்கு!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (19:12 IST)
க‌ல்‌வி தொட‌ர்பாக ‌பி‌ரி‌ட்ட‌னசெ‌ல்ல ‌விரு‌ம்பு‌மமாணவ‌ர்க‌ளு‌க்கஉ‌ள்ள ‌விசதொட‌ர்பாச‌ந்தேக‌ங்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌மவகை‌‌யி‌லாகரு‌த்தர‌ங்க‌மஒ‌ன்‌றை ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌லநட‌த்து‌கிறது.

செ‌ன்னஅ‌ண்ணசாலை‌யி‌லஉ‌ள்ள ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌லஅலுவலக‌த்‌தி‌ல் 9 ஆ‌மதே‌தி (செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை) மாலை 4.00 ம‌ணி‌ முத‌ல் 5.00 ம‌ணி வரநட‌க்கவு‌ள்இ‌ந்த‌ககரு‌த்தர‌ங்‌கி‌ல், ‌பி‌ரி‌ட்ட‌னி‌லஉ‌ள்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌லஅ‌ட்‌மிஷ‌னபெ‌ற்று‌ள்மாணவ‌ர்க‌ளம‌ற்று‌மக‌ல்‌வி‌சசு‌ற்றுலா‌வி‌ற்காக ‌பி‌ரி‌ட்ட‌னசெ‌ல்ல ‌விரு‌ம்பு‌மமாணவ‌ர்க‌ளஆ‌கியோ‌ரத‌ங்களு‌க்கான ‌விசாவை‌பபெறு‌மவ‌ழிமுறைக‌ள், ‌விசா ‌வி‌ண்ண‌ப்ப‌த்துட‌னசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்பவே‌ண்டிஆவண‌ங்க‌‌ளகு‌றி‌த்து ‌வி‌ரிவாக ‌விள‌க்கம‌ளி‌க்க‌ப்படு‌ம்.

செ‌ன்னை‌யி‌லஉ‌‌ள்ள ‌பி‌ரி‌ட்டி‌ஷதுணை‌ததூதரக‌ அ‌திகா‌ரி சு‌‌கி ப‌ம்ரஇ‌ந்த‌ககரு‌த்தர‌ங்‌கி‌லப‌ங்கே‌ற்று, பு‌திதாஅ‌றிமுக‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்மாணவ‌ர் ‌விசா ‌வி‌திமுறைக‌ள், படி‌ப்பத‌ற்கு‌ மு‌ன்பு‌மபடி‌ப்பமுடி‌த்த ‌பி‌ன்பு‌ம் ‌பி‌ன்ப‌ற்ற‌ப்பவே‌ண்டிநெ‌றிமுறைக‌ளஉ‌ள்‌ளி‌ட்ட ‌விவர‌ங்க‌ளகு‌றி‌த்து ‌விள‌க்‌கி‌ககூறவு‌ள்ளா‌ர். மாணவ‌ர்க‌ளத‌ங்களு‌க்கஉ‌ள்அடி‌ப்படையாச‌ந்தேக‌ங்க‌ளமுத‌லஎ‌ல்லச‌ந்தேக‌ங்களையு‌மநேரடியாஅ‌திகா‌ரிக‌ளிட‌மகே‌ட்டு‌பப‌தி‌லபெறுவத‌ற்கஇதந‌ல்வா‌ய்‌ப்பஆகு‌ம்.

பி‌ரி‌ட்ட‌னி‌லஉ‌ள்க‌ல்‌வி ‌நிறுவ‌ன‌ங்க‌ளி‌லஅ‌ட்‌மிஷ‌னபெ‌ற்று‌ள்மாணவ‌ர்க‌ள், அத‌ற்காஅ‌த்தா‌ட்‌சியகரு‌த்தர‌ங்‌கி‌‌ற்கு‌ககொ‌‌ண்டவ‌ந்தா‌லஅவ‌ர்களு‌க்கு‌பப‌ரிசுக‌ளவழ‌ங்க‌ப்படு‌ம். கரு‌த்தர‌ங்‌கி‌லப‌ங்கே‌ற்அனும‌தி இலவச‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்