பொ‌றி‌யிய‌ல் கல‌ந்தா‌ய்வு மு‌ன்கூ‌ட்டியே முடி‌கிறது!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (19:47 IST)
த‌மிழக‌த்‌தி‌லபொ‌றி‌யிய‌லகல‌ந்தா‌ய்வை 18 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்மாணவ‌ர்க‌ளபுற‌க்க‌ணி‌த்தஉ‌ள்ளதா‌ல், ‌தி‌ட்ட‌மி‌ட‌ப்ப‌ட்கால‌த்‌தி‌ற்கமு‌ன்பகல‌ந்தா‌ய்வமுடியு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

அரசு, அரசஉத‌வி பெறு‌மக‌ல்லூ‌ரிக‌ளம‌ற்று‌மசுய‌நி‌தி பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரிக‌ளி‌லஅரசஒது‌க்‌கீ‌ட்டஇட‌ங்களு‌க்காமாணவ‌ரசே‌ர்‌க்கை‌ககல‌ந்தா‌ய்வஅ‌ண்ணப‌ல்கலை‌க்கழக‌மநட‌த்‌தி வரு‌கிறது.

ஜூலமாத‌ம் 11 ஆ‌மதே‌தி க‌ல‌ந்தா‌ய்வதுவ‌ங்‌கியது. முத‌ல்க‌ட்கல‌ந்தா‌‌ய்வமுடி‌ந்தஇர‌ண்டாவதுக‌ட்கல‌‌ந்தா‌ய்வத‌ற்போதநட‌ந்தவரு‌கிறது. மொ‌த்தமு‌ள்ள 82,000 இட‌ங்க‌ளி‌லஇதுவரை 53,938 இட‌ங்க‌ள் ‌நிர‌ம்‌பியு‌ள்ளன.

72,517 பேரு‌க்கஅழை‌‌ப்பு‌ககடித‌மஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌லஇதுவரை 54,216 பே‌ரகல‌ந்தா‌ய்‌வி‌லப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர். சுமா‌ர் 278 பே‌ரகல‌ந்தா‌ய்‌வி‌‌லப‌ங்கே‌ற்று‌வி‌ட்டக‌ல்லூ‌ரிக‌ளி‌லசேர‌வி‌ல்லஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. சுமா‌ர் 18,000 பே‌ரகல‌ந்தா‌ய்வை‌பபுற‌க்க‌ணி‌த்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்தபொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி சே‌ர்‌க்கஅ‌‌திகா‌ரி ரைம‌ண்‌டகூறுகை‌யி‌ல், "த‌ற்போதைய ‌நிலவர‌ப்படி இ‌ன்னு‌ம் 29,000 இட‌ங்க‌ளகா‌லியாஉ‌ள்ளன. 3ஆவதக‌ட்ட‌ககல‌ந்தா‌ய்வு 16 ஆ‌மதே‌தி துவ‌ங்கு‌கிறது. முத‌லி‌ல் 31 ஆ‌மதே‌தி வரகல‌ந்தா‌ய்வநட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டஇரு‌ந்தது. ஆனா‌லத‌ற்போதைய ‌நிலவர‌ப்படி 26 ஆ‌மதே‌தி வரம‌ட்டுமகல‌ந்தா‌ய்வநட‌க்கு‌ம்.

12 ஆ‌மவகு‌ப்பு‌பபொது‌ததே‌ர்‌வி‌லதோ‌‌ல்‌வி அடை‌ந்தவ‌ர்க‌ளி‌லதுணை‌ததே‌ர்வஎழு‌தி வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளவ‌ர்களு‌க்கவா‌ய்‌ப்பவழ‌ங்க‌ப்படு‌ம். அவ‌ர்களு‌க்கான ‌சிற‌ப்பு‌ககல‌ந்தா‌ய்வு 31 ஆ‌மதே‌தி‌க்கு‌ளஏதாவதஒரநா‌ளநட‌த்த‌ப்படு‌ம்" எ‌‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்