பொறியியல் சேர்க்கை‌க்கான 2ஆ‌ம் கட்ட கலந்தாய்வு இன்று தொட‌ங்‌கியது!

வியாழன், 31 ஜூலை 2008 (12:17 IST)
பொறியியல் படி‌ப்‌பி‌லமாணவர்க‌ள் சேர்க்கைக்கான 2ஆ‌மகட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. இ‌ந்இர‌ண்டா‌மக‌ட்கல‌ந்தா‌ய்வு ஆகஸ்ட் 14ஆ‌மதே‌தி வரை நடக்கிறது.

தமிழகத்தில் உ‌ள்ள 340 பொறியியல் கல்லூரிக‌ளி‌ல், அரசு ஒதுக்கீட்டில் 75,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 11ஆம் தேதி தொடங்கி நேற்றுட‌‌ன் முடிவடை‌ந்தது.

முத‌ல்க‌ட்கல‌ந்தா‌ய்வு‌க்கஅழ‌ை‌க்க‌ப்ப‌ட்ட 41,872 பே‌ரி‌ல் 34,000 பே‌ரம‌ட்டுமகல‌ந்தகொ‌‌ண்டன‌ர். மாணவ‌ர்க‌ளகல‌ந்தா‌ய்‌வி‌லப‌ங்கே‌ற்று‌மஉ‌ரிஇட‌ங்களதே‌ர்வசெ‌ய்ய‌வி‌ல்லை.

இதனா‌லஇ‌ன்னு‌மகா‌லியாஉ‌ள்ள 47,000 இட‌ங்களை ‌நிர‌ப்புவத‌ற்காஇர‌ண்டா‌மக‌ட்கல‌ந்தா‌ய்வஇ‌ன்றதொட‌ங்‌கியது. க‌டஆ‌பம‌தி‌‌ப்பெ‌ண் 140.5 வரபெ‌ற்றவ‌ர்க‌ளஇ‌ந்கல‌ந்தா‌ய்‌வி‌லப‌ங்கே‌ற்கலா‌மஎ‌ன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்