ப‌ல்கலை‌க்கழகமாக மா‌ற்று‌ம் ‌விவகார‌ம்: கோவை‌யி‌ல் கரு‌த்து கே‌ட்பு!

புதன், 30 ஜூலை 2008 (14:44 IST)
கோவை ‌ி.எ‌ஸ்.‌ி க‌ல்லூ‌ரியை, ப‌ல்கலை‌க்கழகமாமா‌ற்றுவதகு‌றி‌த்து, கோவை‌யி‌லவரு‌மஆக‌ஸ்‌ட் 7ஆ‌மதே‌தி கரு‌த்து‌க்கே‌ட்பகூ‌ட்ட‌மநட‌ைபெறு‌மஎ‌ன்றத‌மிழஉய‌ரக‌ல்‌வி‌த்துறஅமை‌ச்ச‌ரபொ‌ன்முடி தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த‌ககூ‌ட்ட‌த்‌தி‌லஆ‌‌‌சி‌ரிய‌ர்க‌ள், மாணவ‌ர்க‌‌ளிட‌மக‌ல்லூ‌ரியை, ப‌ல்கலை‌க்கழகமாமா‌ற்றுவதகு‌றி‌த்தஅவ‌ர்க‌ளி‌னகரு‌த்து‌க்களதெ‌ரிவு‌க்குழு‌வின‌ரகே‌ட்பா‌ர்க‌ளஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இதையடு‌த்தஅ‌ன்றைய ‌தின‌ம், மதுரை ‌‌தியாகராஜ‌ரக‌ல்லூ‌ரி‌யி‌லநடைபெ‌உ‌ள்கரு‌த்து‌ககே‌ட்பகூ‌ட்ட‌மநட‌க்உ‌ள்தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

செ‌ன்னமா‌நில‌கக‌ல்லூ‌ரி உ‌ள்‌ளி‌ட்ட 5 அரசக‌ல்‌லூ‌ரிக‌ள், கோவை ‌ி.எ‌ஸ்.‌ி க‌ல்லூ‌‌ரி, மதுரை ‌‌தியாகராஜ‌ரக‌ல்லூ‌ரி‌ ஆ‌கிஇர‌ண்டஅரசஉத‌வி பெறு‌‌மக‌ல்‌‌லூ‌ரிகளையு‌மப‌ல்கலை‌க்கழகமாமா‌ற்றுவத‌ற்காச‌ட்மசோதா, ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌லகட‌ந்த ‌நி‌தி‌நிலகூ‌ட்ட‌த்‌தி‌ன்போததா‌க்க‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ள், ஆ‌சி‌ரிய‌‌ர்க‌‌ளகடு‌மஎ‌‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்து‌ வரு‌கி‌ன்றன‌ர். ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கு‌மதொட‌ர‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்