இடை‌நிலை ஆ‌சி‌‌ரிய‌ர் பத‌வி உய‌ர்வு உ‌த்தரவு‌க்கு தடை!

புதன், 23 ஜூலை 2008 (16:20 IST)
இடை‌நிலஆ‌சி‌ரிய‌ர்களை‌பபத‌வி உய‌ர்வமூல‌ம், முது‌நிலஆ‌‌சி‌ரிய‌ரப‌ணி‌யிட‌ங்களு‌க்கதே‌ர்‌ந்தெடு‌க்த‌மிழஅரசு ‌பிற‌ப்‌பி‌த்உ‌த்தரவு‌க்கசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஇடை‌க்கால‌ததடை ‌வி‌‌தி‌த்து‌ள்ளது.

கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டத‌மிழஅரசவெ‌ளி‌‌யி‌ட்அரசாணை‌யி‌ல், த‌மிழஅரசப‌ள்‌ளிக‌ளி‌லகா‌லியாஉ‌ள்முது‌நிலஆ‌‌சி‌ரிய‌ரப‌ணி‌யிட‌ங்களை, இடை‌நிலஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கபத‌வி உய‌ர்வஅ‌ளி‌த்து ‌நிர‌ப்உ‌த்தர‌வி‌ட்டது.

இத‌ற்கஎ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌வி‌த்து, இ‌ந்த‌ககா‌லி‌‌ப்ப‌‌ணி‌யிட‌ங்களஇடை‌நிலஆ‌சி‌ரிய‌ர்களை‌ககொ‌ண்டு ‌நிர‌ப்‌பினா‌‌ல், வேலை‌யி‌ல்லப‌ட்டதா‌ரி ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ளபா‌தி‌ப்படைவா‌ர்க‌ள். எனவஇத‌ற்கு‌ததடை ‌வி‌‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றசெ‌ன்னஉய‌ர் ‌‌‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லவழ‌க்கதொடர‌ப்ப‌ட்டது.

இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி, அரசு ‌பிற‌ப்‌பி‌‌த்உ‌த்தரவு‌க்கஇடை‌க்கால‌ததடை ‌வி‌‌தி‌த்ததோடு, இதகு‌றி‌த்து 4 வாகால‌ அவகாசத்து‌க்கு‌ளப‌தி‌ல‌ளி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றத‌மிழஅரசு‌க்கதா‌க்‌கீதஅனு‌ப்உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்