இ‌ந்‌தியா‌வி‌ல் ‌சிற‌ந்த ஆ‌ங்‌கில‌ப் பே‌ச்சாளரை‌த் தே‌ர்வுசெ‌ய்யு‌‌ம் போ‌ட்டி!

செவ்வாய், 6 மே 2008 (18:26 IST)
இ‌ந்‌தியா‌விலேயே ‌சிற‌ந்ஆ‌ங்‌கில‌பபே‌ச்சாளரை‌ததே‌ர்வசெ‌ய்யு‌மபோ‌ட்டிகளசெ‌‌ன்னை‌யி‌லகே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜப‌ல்கலை‌க்கழக‌‌த்‌தி‌னஆ‌ங்‌கில‌பப‌யி‌‌ற்‌சி‌த்துறை (ESLO) நட‌த்து‌கிறது.

இ‌ப்போ‌ட்டிக‌ளி‌ல், கே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌னவ‌ணி‌ஆ‌ங்‌கில‌சசா‌ன்‌றித‌ழ் (BEC) பெ‌ற்மாணவ‌ர்க‌ளப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர்.

கே‌ம்‌பி‌ரி‌ட்‌ஜப‌ல்கலை‌ககழக‌த்‌தி‌னசா‌‌ர்‌பி‌லகட‌ந்ஆ‌ண்டு (2007) நவ‌ம்ப‌ரமாத‌மநட‌த்த‌ப்ப‌ட்வ‌ணிஆ‌ங்‌கில‌சசா‌ன்‌றித‌ழ் (BEC) தே‌ர்‌வி‌லசெ‌ன்னை, பெ‌ங்களூரு, ‌திருவன‌ந்தபுர‌ம், கோய‌ம்பு‌த்தூ‌ர், சேல‌ம், ஈரோடு, கொ‌ச்‌சி உ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபகு‌திக‌‌ளி‌லஉ‌ள்ள 38 க‌ல்லூ‌ரிகளை‌சசே‌ர்‌ந்மாணவ‌ர்க‌ளப‌ங்கே‌ற்றன‌ர்.

இவ‌ர்க‌ளி‌‌லதலை‌சிற‌ந்பே‌ச்சாளரை‌ததே‌ர்வசெ‌ய்வத‌‌ற்காம‌ண்டஅள‌விலாமுத‌லஇறு‌தி‌பபோ‌ட்டிக‌ள், வரு‌கிற 10 ஆ‌‌மதே‌தி ச‌னி‌க்‌கிழமஅ‌ண்ணாசாலை‌யி‌லஉ‌ள்ள ‌பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌லி‌லநட‌க்‌கிறது.

வ‌ணிஆ‌ங்‌கில‌சசா‌ன்‌றித‌ழதே‌ர்வுக‌ளி‌லமுத‌ல்‌நிலையம‌ட்டு‌மஎழு‌தியவ‌ர்க‌‌ளி‌லமுத‌ல் 10 மாணவ‌ர்களு‌ம், உய‌ர்ம‌ட்ட‌ததே‌ர்வுகளஎழு‌‌தியவ‌ர்க‌‌ளி‌லமுத‌ல் 10 மாணவ‌ர்களு‌மசெ‌ன்னை‌யி‌லநட‌க்கவு‌ள்ம‌ண்டஅள‌விலாமுத‌லஇறு‌தி‌பபோ‌ட்டிகளு‌க்கஅழை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌பபோ‌ட்டிக‌ளி‌‌ல் ஒரபகு‌தியாக, இ‌ந்த‌ 20 மாணவ‌ர்களு‌மமு‌ன்னமதா‌ங்க‌ளதயா‌ரி‌த்உரையவழ‌ங்வே‌ண்டு‌ம். அவ‌ற்‌றி‌ன் ‌மீதநடுவ‌ரகுழு‌ எழு‌ப்பு‌மகே‌ள்‌விகளு‌க்கு‌பப‌தில‌ளி‌த்த‌ ‌பிறகு, த‌ங்க‌ளி‌னஉரையை‌ததொடரலா‌ம்.

வ‌ணிஆ‌ங்‌கில‌சசா‌ன்‌றித‌ழதே‌ர்வுக‌ளி‌லமுத‌ல்‌நிலஎழு‌தியவ‌ர்களு‌க்கு‌ம், உய‌ர்ம‌ட்ட‌ததே‌ர்வுகளஎழு‌தியவ‌ர்களு‌க்கு‌மஒரநேர‌த்‌தி‌லஇருவேறபோ‌ட்டிக‌ளநட‌க்கு‌ம்.

இ‌ந்த‌பபோ‌ட்டிகள‌ி‌லஇரு‌பி‌ரி‌விலு‌மவெ‌ற்‌றிபெறு‌மஇர‌ண்டபே‌ர், ம‌ற்ம‌ண்டல‌ங்க‌ளி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றவ‌ர்களோடஇணை‌ந்தஅ‌கிஇ‌ந்‌திஅள‌வி‌லநட‌க்கு‌மஇறு‌தி‌பபோ‌ட்டிகளு‌க்கஅழை‌க்க‌ப்படுவா‌ர்க‌ள்.

போ‌ட்டிக‌ளி‌லப‌ங்கே‌ற்கு‌மஅனைவரு‌க்கு‌மப‌ரிசுக‌ள் ‌நி‌ச்சய‌மஎ‌ன்றாலு‌ம், தே‌சிஅள‌விலாஇறு‌தி‌பபோ‌ட்டிக‌ளி‌லவெ‌ற்‌றிபெறு‌பவ‌ர்களு‌க்கு ‌கிடை‌ப்பதாவது:

1)‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌லஒரச‌ர்வதேச ‌நிறுவன‌த்‌தி‌ல் MBA படி‌க்கு‌மவா‌ய்‌ப்பு.

2)ல‌ண்ட‌ன், யுனை‌ட்ட‌ட் ‌கி‌ங்ட‌ம், பெ‌ர்‌தம‌ற்று‌மஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌வி‌லகுறு‌கிகால‌பபடி‌ப்புக‌ள்.

3)மடி‌க்க‌ணி‌னிக‌ளஉ‌ள்‌ளி‌ட்ட 9,00 ப‌ரிசுக‌‌ளி‌லஒ‌ன்று.

மேலு‌ம் ‌விவர‌ங்களு‌க்கஅணுகவு‌ம்:

‌1) பி‌ரி‌ட்டி‌ஷகவு‌ன்‌சி‌ல், 737 அ‌ண்ணாசாலை, செ‌ன்னை- 600 002.

2) 4205 0600 எ‌ன்எ‌‌ண்ணஅழை‌க்கவு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்