பல்கலைகழக தேர்வு நேரம் 30 நிமிடம் குறைப்பு: ஆசிரியர்கள் எதிர்ப்பு!

வெள்ளி, 7 மார்ச் 2008 (17:15 IST)
மைசூரபல்கலைகழகமதேர்வநேரத்தை 30 நிமிடங்களகுறைத்துள்ளதற்கமாணவர்கள், ஆசிரியர்களதரப்பிலஎதிர்ப்பஅலஎழுந்துள்ளது.

பல்கலைகழகககுழகூட்டமபதிவாளர் ஏ.ி. இப்ராஹிமதலைமையிலநடந்தது. அதிலபல்கலைகழதேர்வநேரத்தை 180 நிமிடங்களிலஇருந்து 150 நிமிடங்களாகுறைப்பதஎன்றமுடுவசெய்யப்பட்டுள்ளது. இந்திட்டம் 2008-09-கல்வியாண்டிலஇருந்தஅமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்தபல்கலைகழகககுழஉறுப்பினர்கள், "சர்வதேமுறைப்படி, போட்டிததேர்வுகளுக்காநேரமஒரமதிப்பெண்ணுக்கு 45 வினாடிகள். ஆனால், மைசூரபல்கலைகழதேர்வுகளில் 135 வினாடிகளவழங்கப்படுகிறது. இவ்வாறஅதிநேரமவழங்கப்படுவதமாணவர்களினதிறனபாதிக்கும்" என்றதெரிவிததுள்ளனர்.

பல்கலைகழதேர்வநேகுறைப்பின்படி, பாடத்திற்காஅதிகபட்மதிப்பெண் 100 குறைக்கப்படுகிறது.

பல்கலைகழகத்தினஇந்முடிவமாணவர்களும், ஆசிரியர்களுமஏற்றுக்கொள்ளவில்லை. பல்கலைகழதனியாரஆசிரியரகழதுணைததலைவரரபாய்ல், "இதற்கஆசிரியர்களமத்தியிலஎதிர்ப்பஅலஎழு‌ந்துள்ளது" என்றார்.

கல்வியாளரே.ி. வாசுதேவனகூறுகையில், "பல்கலைகழகமமாணவர்களுக்ககல்வி கற்பிப்பதிலதானகவனமசெலுத்வேண்டுமதவிர, வெறுமபோட்டிததேர்வுகளுக்கதயார்படுத்தக்கூடாது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்